Thursday 3 March 2011

இந்தியாவை அவமதிக்கும் BBC இணைய தளம்

BBC iplayer என்னும் இணைய தளத்தில் நான் கிரிக்கெட் highlights வீடியோ பதிவை காண சென்ற பொது இக்காட்சியை கண்டேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவின் வரை படத்தில் இருந்து நீக்கி உள்ளது.

BBC இணையதளம் நம்முடைய இந்திய வரைபடத்தை இவ்வாறு வெளி இட்டுள்ளது.

http://www.bbc.co.uk/iplayer/episode/b00z5bky/Cricket_World_Cup_2011_Day_12/

இந்தியாவை அவமதித்த BBC இணையதளத்திற்கு நாம் எல்லோரும் கண்டனம் தெரிவிப்போம்


4 comments:

  1. சும்மா போங்க பாஸ். கஸ்மீர் என்ன இந்தியாவிலயா இருக்கு?
    உங்க பிளாக்கப்போல நீங்களும் மக்கு பையனாய்த்தானிருக்கிறீங்க.

    ReplyDelete
  2. ப‌த்து நாட்க‌ளிக்கு முன், காஷ்மீர் வ‌ரை ப‌ட‌த்தை ஆர‌ஞ்சு, ப‌ச்சை, சிக‌ப்புன்னு க‌ல‌ர் க‌ல‌ரா பிறிச்சு (பாக், இந்தியா, சீனா) ப‌வ‌ர் பாண்ட்ல‌ போட்டுக் காட்டிய‌ காஷ்மீரின் ம‌க்க‌ள் ஜ‌ன‌நாய‌க க‌ட்சியின் த‌ல‌வ‌ரான முஃப்தி முகம‌தின் இர‌ண்டாம் ம‌க‌ள் செல்வி மெக்பூபா செய்தியை பார்க்கவில்லையா?
    வி பி சிங் ஆட்சியில் உள்துறை ம‌ந்திரியாய் இருந்த‌ முஃப்தியின் முத‌ல் ம‌க‌ளைத்தான் (ருபையா சைய‌து) 1989ல் காஷ்மீர பய‌ங்க‌ர‌வாதியின‌ர் க‌ட‌த்த முத‌ன் முறையாய், ஐந்து தீவிர‌வாதிக‌ளை விடுவித்து "இந்தியா ஒரு கோழை நாடாய் பிர‌க‌ட‌னப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. நீங்க‌ள் என்ன‌டான்னா டிஸ்பூட்ட‌டு பார்ட் என உல‌கள‌வில் ஒப்புக்கொள்ளப்ப்ட்ட‌ காஷ்மீ‌ரை நம்ம‌ காட்டுற‌ ப‌ட‌ம் மாதிரி கோழிக் கொண்டையோடா இருக்கும்.
    ச‌ரியான பெருக்கேத்த‌ புள்ளைதான் நீங்க‌ள்!!

    ReplyDelete
  3. Chumma ennaiya ellarum koovaringa, Arasiyal
    "Vyathikku??!!" theriyathva ithellam nadukkuthu, Kashmirkku selavu panna kasukku atha Pakistannukku kuduthuttu veru constructivana selavu paanlam( election velaiya Namma aluga parkattum distrub panni Economyya (Billions+Billions, Arasanga panam+ Ozal panni sambathicha sontha panam) Waste pannathinga.

    ReplyDelete